திறந்திருக்கும் நேரம்
தினசரி
- 8.30 - 13.00
- 18.00 - 21.00
வெள்ளிக்கிழமை
- 8.00 - 21.00
விஷேட தினங்களில் மாறுபடும்
நித்திய பூஜைகள்
தினசரி
- காலை 8.30
- மாலை 7.30
வெள்ளிக்கிழமை
- 8.00 / 12.00 / 19.30
விஷேட தினங்களில் மாறுபடும்
விஷேட நேரடி ஒளிபரப்பு
2021-02-22 02:47:38
Mar
07
2021
சுவாமி விவேகானத்தர்-நற் சிந்தனைகள்

தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை
மாத நிகழ்வுகள்
-
Mar092021
-
Mar102021