அத்வைத வேதாந்த கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பியவர் தான் சுவாமி விவேகானந்தர். பல திறமைகளை உள்ளடக்கிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், பொன்மொழிகளும் அனைவரது உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கும். மேலும் பலர் சுவாமி விவேகானந்தரை ரோல்மாடலாக கொண்டுள்ளனர். குறிப்பாக கடவுள், வாழ்க்கை, இளைஞர்களைப் பற்றி விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள் அனைத்தும் சிந்திக்க வைக்கக்கூடியவையாக இருக்கும்.

இத்தகைய சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிறந்து, 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார். இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது பொன்மொழிகள் என்றும் அழியாமல் உயிருடன் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து வாழ்ந்து வருகிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் சில சிறப்பான பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here