அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்

“முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான் “ கலியுக வரதனாகிய சிவசுப்பிரமணியர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடங்களில் சுவிற்சர்லாந்திலுள்ள சூரிச் மாநகரமும் ஒன்றாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மலைப்பாங்கான இடத்தில் வற்றாது...

ஆலயம் திறந்திருக்கும் / பூசை நேரங்கள்

காலை 08.30 முதல் 13.00 மணி வரை மாலை 18.30 முதல் 21.00 மணி வரை பூசை  நேரம் ஆலயத்தில் தினசரி காலை 08.30 மணிக்கும் மாலை 19.30 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.00 மணிக்கும் பூசைகள் நடைபெறுகின்றன. அடியார்களின் வேண்டுகோள்களின்படி விஷேட உபயங்கள் (பிரசாத பூசைகள்) நவக்கிரக ஹோமங்கள்...

TRENDING RIGHT NOW