வருமுன் காக்கும் மார்கழி

அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அந்தந்த நாட்டு உணவுப்பழக்கம் என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன நாகரிகம் என்ற பெயரிலும், வீண் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டும் இந்தப் பழக்கத்தினை மாற்றும்போதுதான் உடல்நிலையில் பிரச்சினை என்பது உண்டாகிறது. பிஸ்கட், சாக்லேட், பீட்சா, பர்கர் முதலான தின்பண்டங்கள் நமது நாட்டு தட்பவெப்ப...

நீங்காமல் மிச்சமிருக்கும் விஷம்!

காயேன மனஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம்த்யக்த்வாத்ம சுத்தயே (5:11) ‘‘யோகிகள் தம் இந்திரியங்களால் செயல்களைப் புரிகிறார்கள் என்றாலும் அதெல்லாம் சித்த சுத்திக்காகத்தான். அவர்கள் அகக் காரணங்கள் மட்டுமின்றி, புறக்காரணங்களாலும் மோக வயப்படுவதில்லை.’’ மோகவயப்படாமல் கர்மாக்களை இயற்றுவது என்பது ஒருவகையில் முந்தைய ஜென்மங்களின் பாவப் ...

மரங்களைப் போற்றும் வள்ளுவம்!

வெய்யில் வேளைகளில் கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளிப்படுத்துகின்றன மரங்கள். அவ்வகையில் மனித உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பணியைச் செய்கின்றன அவை. மழை இல்லாவிட்டால் வாழ்வேது? மரங்களை அதிகம் வளர்ப்பதன் மூலமே மழையைப் பொழியச் செய்ய முடியும் என்கிறது இயற்கை விஞ்ஞானம். அலையாத்தி’...

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்

விட்டுப் பிடிப்பது? எல்லோருமே அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தாம். இவை, பேச்சு வழக்கிற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வருமே தவிர, நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. விட்டால் விட்டது தான். என்னதான் மறுபடியும் பிடித்தாலும், விட்டதால் உண்டான உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து...

நாம் சிருஷ்டிக்காதது நமக்கு எப்படிச் சொந்தமாகும்?

யுக்த கர்மபலம் த்யக்த்வா சாந்திமாப்னோதி நைஷ்டிகீம் அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே (5:12) ‘‘பலனில் சற்றும் பற்றில்லாத ஒரு யோகி, அனைத்தும் பரந்தாமனாலேயே இயங்குகின்றன என்ற சரணாகதி தத்துவத்தைப் பூரணமாக உணர்ந்த யோகி, மேன்மையடைகிறான். மாறாக தன் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான பலனில் ஆர்வம் செலுத்துபவன்,...

TRENDING RIGHT NOW