தாயினும் சாலப் பரிந்தூட்டும் திருஈங்கோய்மலை இறைவன்!

திருஈங்கோய் மலை என்பது சோழ நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இது, காவிரியின் வடகரையில், முசிறிக்கு அருகில் உள்ளது, இப்பொழுது இத்தலம் திருவேங்கிநாதர் மலை என்று திரிந்து வழங்கப்படுகிறது. காவிரியின் தென்கரையில் இருக்கும் கடம்பர் கோயில், வாட்போக்கி என்ற ரத்னகிரி, திருஈங்கோய் மலை என்ற...

பிழைத்துப்போக ஒரு வழியினைச் சொல்லி அருள்வாயாக!

ஒரு செல்வந்தன் தன் செல்வத்தைக் கொண்டு ஒரு வீடு கட்டிக் கொண்டான். அது பல வசதிகளைக் கொண்டு, யாவரும் வியந்து பாராட்டும்படி விளங்கியது. ஒரு நல்ல நாளில் வீடுகுடியேறி வாழத் தொடங்கினார். அவர் நல்ல ஆபரணங்களையும், உடையையும் தரித்து, தன் வீட்டுப் பெருமைகளைப்...

எல்லாம் இறைவன் அளித்த மூலதனம்

அது ஒரு பெரிய கிராமம். அங்கு பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தாலும் அவர்களில் சிலர் சலியாத உழைப்பாளிகளாகவே காணப்பட்டனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று ஒரு செல்வந்தர் கருதினார். அந்த உதவியும் அவர்களை சோம்பேறியாக்கிவிடக்கூடாது என்பதால் அவர்களுக்கு ஏதேனும் பணி அளித்து அதற்கு ஊதியம் அளிப்பது, அதன்மூலம்...

முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்!

ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார். அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை...

TRENDING RIGHT NOW