திருக்கேதீச்சரம்

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின்மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார்மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகநகரமான மாதோட்டத்தில்அமைந்துள்ளது. நாயன்மார்களின்தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும்இத்தலத்தின் மீது பதிகம்பாடியுள்ளார்கள். வரலாற்றுச் சுருக்கம் கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின்மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித்தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப்...

கதிர்காமம் (கோயில்)

கதிர்காமம் கோயில் (Kataragama temple, சிங்களம்: කතරගම) இலங்கையில்மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின்உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது, சிங்களவர், தமிழர்கள், சோனகர்,மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. வரலாறு கதிர்காமக் கந்தனின் பெயர் தமிழ்சமசுகிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல்...

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

மூலவர் : பார்த்தசாரதி உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி அம்மன்/தாயார் : ருக்மிணி தல விருட்சம் : மகிழம் தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி ஆகமம்/பூஜை : வைகானஸம் புராண பெயர் : பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி மாவட்டம் : சென்னை மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ ராமானுஜர் இன்துணைப் பதுமத்து அலர்மகள்...

TRENDING RIGHT NOW