திறந்திருக்கும் நேரம்
- 8.30 - 13.00
- 18.00 - 21.00
- 8.00 - 21.00
நித்திய பூஜைகள்
- காலை 8.30
- மாலை 7.30
- 8.00 / 12.00 / 19.30
பதிகங்கள்
-
திருவெம்பாவை
(திருவண்ணாமலையில் அருளியது)
திர...
-
பஞ்சபுராணம்
சிவாலயங்களில் பூசைகளின் போது

ஆடிஅமாவாசை விரதம்
ஆடி அமாவாசை விரதம் எதிர்வரும் 8-8-2021 ஞாயிற்றுக்கிழமை என இலங்கை, இந்திய நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆயினும் ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டுக்குரிய நேரத்தின்படி அமாவாசை வியாபித்திருக்கும் காலம் அபரான்ன காலத்தில் கூடுதலாக இருக்க வேண்டும். அதன் பிரகாரம் 7-8-2021 அன்று அபரான்னகாலம் பகல் 15-14 மணி முதல் 18-14 மணி வரையிலான காலமாகும். இக்காலத்தில் அமாவாசை திதி வியாபித்திருப்பதை வைத்தே இவ்விரதம் தீர்மானம் செய்யப்படும். இருநாளும் அமாவாசை இருப்பின் அபரான்னகாலத்தில் எத்தினத்தில் அதிகம் இருக்கின்றதோ அந்நாளில் அதனை நிர்ணயம் செய்யவேண்டும். இங்கு 7-8-2021 அன்று அமாவாசை 15-42 க்கு ஆரம்பிக்கின்றது. அபரான்ன காலத்தில் அமாவாசைத்திதி அதிகம் வியாபித்துள்ளது. மறுநாள் 15-50க்கு அமாவாசை நிறைவு பெறுவதால் 36 நிமிஷம் அபரான்னகாலத்தில் வியாபித்திருக்கும். எனவே 7-8-2021 சனிக்கிழமையன்றே அமாவாசைத்திதியின் வியாபகம் கூடுதலாக இருப்பதால் அன்றையதினமே அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்படவேண்டும். இலங்கை, இந்தியப் பஞ்சாங்கங்களைத் தவறாகப் பாவிக்காது, ஐரோப்பா நேரப்படி 7-8-2021 அன்று அமாவாசை விரதத்தை அனுஷ்டித்து நற்பேறடையலாம்.
வாக்கிய பஞ்சாங்க கணிப்பின் பிரகாரமும் 7-8-2021 தான் அமாவாசை அமையும்.
மாத நிகழ்வுகள்
-
Sep202023
முருகனுக்கான விரதம்
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று <...
-
Sep252023
விஷ்ணுபகவானுக்குரிய விரதம்
-
Sep272023
சிவனுக்குரிய விஷேட விரதம்
16:00 மணிக்கு அபிஷேகம்
-
Sep282023
19:00 :- விஷேட பூஜை
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ள...
-
Sep302023
மாலை : அபிஷேகம், பஜனை, படிப்பூஜை
-
Oct012023
17:30 : நாராயண பஜனை
-
Oct022023
17:00 - 21:00 : அபிஷேகம், உள்வீதி வலம் வருதல்
-
Oct022023
விநாயகரை நோக்கிய விஷேட வழிபாடு
-
Oct142023
அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம...